தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாம் ; நெடுமால் ; சுக்கு ; முழுமையும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See விசுவம் 1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see விசுவம். விச்சுவகாசிபம், -சாரம், -தருமம், -போதம், different systems of architecture. விச்சுவேசம், a system of architecture.

வின்சுலோ
  • [viccuvam] ''s.'' The universe, &c. See விசுவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See விசுவம்.