தமிழ் - தமிழ் அகரமுதலி
    விதை ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. (W.) Abundance;
  • . Seed; விதை1, 1. விச்சின்றி நாறுசெய்வானும் (தேவா. 696, 2). (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விஞ்சு, s. repetitious sound.
  • s. a seed, வித்து; 2. abundance மிகுதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வித்து.

வின்சுலோ
  • [viccu] ''s.'' [''also'' விஞ்சு.] A repetitious sound, அனுகரணஓசை.
  • [viccu] ''s.'' Seed, as வித்து. 2. Abun dance, மிகுதி. ''(R.)''