தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்பித்தல் ; அடைகொடுத்துக் கூறுதல் ; சிறப்பாதல் ; மிகுதியால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See விசேஷி-.
  • . See விசேஷி-. மழைபெய்துவந்த அருவியென்று அதனைப் பின்னர் விசேடித்தாள் (கலித். 41, உரை). --intr.