தமிழ் - தமிழ் அகரமுதலி
    நம்பிக்கையுள்ளவன் ; தெய்வ நம்பிக்கையுள்ளவன் ; செய்ந்நன்றி மறவாதவன் ; அன்புள்ளவன் ; நாய் ; வேங்கை என்னும் மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நம்பிக்கையுள்ளவன். 1. One who confides in or trusts another;
  • தெய்வநம்பிக்கையுள்ளவன். Chr. 2. One who has faith in God;
  • வேங்கையென்னும் மரம். (மலை.) Indian kino tree;
  • நாய். (நாமதீப. 228.) 4. Dog;
  • அபிமானமுள்ளவன். 3. Affectionate person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. believe, trust, credit, confide in, நம்பு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேங்கை.

வின்சுலோ
  • ''s. [masc. and fem.]'' One who depends upon another. 2. ''[Chris. usage.]'' A believer. அவன்விசுவாசத்திலிருக்கிறேன். I am under his protection. ''(R.)''
  • [vicuvāci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To believe, to credit, to trust, நம்ப.