தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாம் ; உலகம் ; நெடுமால் ; சுக்கு ; சமராத்திரம் ; காண்க : அதிவிடையம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See அதிவிடையம். (மலை.) Atis.
  • அகிலம். (நாமதீப. 482.) 2. The universe;
  • நெடுமால். (அரு. நிக.) 3. Viṣṇu;
  • சுக்கு. (நாமதீப. 356.) 4. Dried ginger;
  • See விஷூவம். Equinox.
  • எல்லாம். 1. All, entireness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விச்சுவம், s. the world, the universe, உலகம்; 2. equinoxes; 3. entireness. விசுவகருமன், the son of Brahma and architect of the Gods. விசுவசித்து, a particular ceremony or sacrifice, ஒர்யாகம். விசுவதேவர், a class of superiors worshipped at funerals; 2. a particular class of 13 celestials. விசுவநாதன், விசுவேசன், Siva as worshipped at Benares. விசுவநாள், the 21 st lunar mansion, உத்திராடம். விசுவம்பரன், Vishnu as supporter of all things. விசுவம்பரை, the earth as bearing and nourishing all. விசுவரூபம், விசுவசொரூபம், that which exists in all forms. விசுவரூபன், an epithet of Vishnu. விசுவாமித்திரன், a famous Rishi, preceptor of Rama, who by extraordinary austerities acquired superior powers, and is said to have formed creatures, counterpart and opposed to those formed by Brahma. விசுவான்மா, Brahma as soul of the world.

வின்சுலோ
  • [vicuvam ] --விச்சுவம், ''s.'' The world, உலகம். 2. Entireness, எல்லாம். W. p. 788. VISVA. 3. [''also'' விஷ்வம் விஷூவம்.] Equi noxes. See மகாவிசுவம். ''[Sa. Vishva.]''