தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவசாதிவகையினர் ; சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவசாதி வகையினர். மருக்கணங்களும் விசுவதேவரும் மற்றை யட்டவசுக்களும் (தக்கயாகப். 253). 1. A class of gods;
  • சிவபெருமான். (சங். அக.) 2. šiva;

வின்சுலோ
  • ''s.'' A particular class of thirteen celestials. (சது.) 2. A class of superiors worshipped at funerals.