தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோதிச்சக்கரம் , வானவட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோதிச்சக்கரம். காமனார் சேமவில்லென விசும்புவில் வெருவு தெய்வமாதர் (தக்கயாகப். 23). The sphere of celestial luminaries;