தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறாதாரத்துள் ஒன்றான அடிநாவிடம் ; பந்தநீக்கம் ; ஐயம் ; திருத்தம் ; தூய்மை ; ஒப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்த நீக்கம். 2. (Phil.) Release from bondage;
  • ஒப்பு. (யாழ். அக.) 6. Equality;
  • ஆறாதாரங்களுள் அநாகதத்துக்குமேல் பதினாறிதழ்த்தாமரை வடிவினதாகக் கருதப்படும் அடிநாத்தானம். 1. (Yōga.) A mystic circle or cakra in the body, conceived as a sixteen-petalled lotus situate at the root of the tongue above anākatam, one of āṟātāram, q.v.;
  • ஐயம். (யாழ். அக.) 3. Doubt;
  • திருத்தம். (யாழ். அக.) 4. Correction;
  • தூய்மை. (யாழ். அக.) 5. Purity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the 6 six regions of the body as mentioned in Indian physiology, the region in the root of the tongue. The other regions are:- I. மூலாதாரம், situated between the anus and the genitals; II. சுவாதிட்டா னம், in the genitals; III. மணிபூரகம், in the navel; IV. அனாகதம், in the heart and V. ஆஞ்ஞை, in the forehead; 2. phlegm, ஐயம்; 3. purity, சுத்தம்; 4. correction, good state, திருத்தம்; 5. a freeing from, தீர்தல்; 6. equality, நிகர்.

வின்சுலோ
  • [vicutti] ''s.'' A region of the body. See ஆதாரம். 2. A freeing from, தீர்தல். 3. Equality, நிகர். W. p. 787. VISUD'DHI. 4. Phlegm, ஐயம். 5. Purity, சுத்தம். 6. Correction, good state, ameliorated con dition, திருத்தம்; [''ex'' வி ''et'' சுத்தி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-šuddhi. 1. (Yōga.)A mystic circle or cakra in the body, conceived as a sixteen-petalled lotus situate at the root of the tongue above anākatam, one of āṟātāram,q.v.; ஆறாதாரங்களுள் அநாகதத்துக்குமேல் பதினாறிதழ்த்தாமரை வடிவினதாகக் கருதப்படும் அடிநாத்தானம். 2. (Phil.) Release from bondage; பந்தநீக்கம். 3. Doubt; ஐயம். (யாழ். அக.) 4.Correction; திருத்தம். (யாழ். அக.) 5. Purity;தூய்மை. (யாழ். அக.) 6. Equality; ஒப்பு. (யாழ்.அக.)