தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேட துலா இராசிகளில் சூரியன் புகும்காலம் ; அறுபதாண்டுக்கணக்கில் பதினைந்தாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேஷ துலாராசிகளில் சூரியன் பிரவேசிக்குங் காலம். அயனங்கள் விசுக்கள் சங்கிராந்திகள் (பிரபோத. 39, 15). The time when the sun enters Aries or Libra;
  • See அதிவிடையம். (சங். அக.) Atis.
  • . The 15th year of the Jupiter cycle. See விஷூ. (பெரியவரு.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விஷு, s. the 15th year of the Hindu Cycle.

வின்சுலோ
  • [vicu ] --விஷூ, ''s.'' The fifteenth year of the Hindu cycle, ஓருவருஷம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < viṣuva. The time whenthe sun enters Aries or Libra; மேஷ துலாராசிகளில் சூரியன் பிரவேசிக்குங் காலம். அயனங்கள்விசுக்கள் சங்கிராந்திகள் (பிரபோத. 39, 15).
  • n. < viṣā. Atis. See அதிவிடையம். (சங். அக.)
  • n. < vṛṣa. The 15th yearof the Jupiter cycle. See விஷு. (பெரியவரு.)