தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தத்துவத்திரயங்களுள் சித்து அசித்து என்னும் இரண்டும் ஈசுவரனுக்கு உடலாதலால் அவ்விரண்டும் ஈசுவரனும் ஒன்றே என்று கூறும் ராமாநுஜ மதம். The doctrine of Rāmānuja, which regards the two entities cittu and acittu, as the body of īšvara the third entity and consequently one with Him;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < višiṣṭādvaita. The doctrine of Rāmānuja,which regards the two entities cittu and acittu, as the body of Īšvara the third entity and consequently one with Him; தத்துவத்திரயங் களுள் சித்து அசித்து என்னும் இரண்டும் ஈசுவர னுக்கு உடலாதலால் அவ்விரண்டும் ஈசுவரனும் ஒன்றே என்று கூறும் ராமாநுஜ மதம்.