பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறுகக்கட்டுதல் ; விம்முதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
விம்முதல். விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி (புரநா. 61). -intr. To become swollen, over-stretched, as the abdomen from over-eating;
இறுகக் கட்டுதல். திண்வார் விசித்த முழவு (மலைபடு. 3). To fasten, bind, tie tightly;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
11 v. tr
. To fasten,bind, tie tightly; இறுகக் கட்டுதல். திண்வார்வசித்த முழவு (மலைபடு. 3).--
intr
. To becomeswollen, over-stretched, as the abdomen fromover-eating; விம்முதல். விலாப்புடை மருங்கு விசிப்பமாந்தி (புறநா. 61).