தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருநீறு ; வெண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்மை. (நாமதீப. 785.) Whiteness;
  • விபூதி. (யாழ். அக.) Sacred ashes prepared from cow-dung;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sacred ashes, விபூதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விபூதி.

வின்சுலோ
  • [vicitm] ''s.'' Sacred ashes, விபூதி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பசிதம். Sacred ashesprepared from cow-dung; விபூதி. (யாழ. அக.)
  • n. < vi-sita. Whiteness;வெண்மை. (நாமதீப. 785.)