தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணத்தோடு கூடியது ; மேன்மையுள்ளது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குணத்தொடு கூடியது. விசேடணவிசிட்டம். 1. That which is qualified;
  • மேன்மையுள்ளது. விசிட்ட குலத்தொருசெட்டி (திருப்பு. 146). 2. That which is superior, excellent, eminent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. superiority, eminence, மேன்மை. விசிட்ட ஞானம், excellent wisdom. விசிட்டாத்துவிதம், a treatise by எம் பெருமானார்.

வின்சுலோ
  • [viciṭṭam ] --விசிஷ்டம், ''s.'' Superiority, supreme excellence, eminence, மேன்மை. (சித்.) W. p. 787. VISISHTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-šiṣṭa. 1.That which is qualified; குணத்தொடு கூடியது.விசேடணவிசிட்டம். 2. That which is superior,excellent, eminent; மேன்மையுள்ளது. விசிட்டகுலத்தொருசெட்டி (திருப்பு. 146).