தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராணவாயுவை ஏவுகிற தேவதை. (வேதாந்தசா. 43.) The deity who controls the pirāṇa-vāyu;
  • பெரியோன். அருமறை வடிவுபோன் றொளிர் விசிட்டனும் (கம்பரா. திருவவ. 77). Eminent person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-šiṣṭa. Eminentperson; பெரியோன். அருமறை வடிவுபோன்றொளிர் விசிட்டனும் (கம்பரா. திருவவ. 77).
  • n. The deity whocontrols the pirāṇa-vāyu; பிராணவாயுவைஏவுகிற தேவதை. (வேதாந்தசா. 43.)