தமிழ் - தமிழ் அகரமுதலி
    முலைக்கச்சு ; கருத்து ; தெரு ; கடப்பாரை ; மருத்துவமனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்து. (யாழ். அக.) 2. Thought;
  • தெரு. 1. Street;
  • கடப்பாரை. 2. Crowbar;
  • வைத்தியசாலை. 3. Hospital;
  • முலைக்கச்சு. (பிங்.) 1. Bodice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a swath, a girdle, கச்சு; 2. thought, deliberation, கருத்து; 3. street, தெரு.

வின்சுலோ
  • [vicikai] ''s.'' A swath, a band, a girdle. கச்சு. 2. Thought, deliberation, கருத்து. 3. A street, தெரு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. விசி-. 1.Bodice; முலைக்கச்சு. (பிங்.) 2. Thought; கருத்து.(யாழ். அக.)
  • n. < višikhā. (யாழ். அக.)1. Street; தெரு. 2. Crowbar; கடப்பாரை. 3.Hospital; வைத்தியசாலை.