தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவந்திநகர் ; மிதிலைப்பட்டணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சயினிநகரம். கோலநகர் விசாலையாய் (சௌந்த. 48). 1. The city of Ujjayinī;
  • மிதிலைநாட்டிலுள்ள ஒருபட்டணம். விசாலைவாழ் சிகரக்குன்றுபோற் புயத்தரசன் (கம்பரா. அகலிகை. 62). 2. A city near Mithilā;

வின்சுலோ
  • [vicālai] ''s.'' A city, Oujein, உச்சினி. ''[Sa. Visala.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < višālā. 1. The cityof Ujjayinī; உச்சயினிநகரம். கோலநகர் விசாலையாய் (சௌந்த. 48). 2. A city near Mithilā;மிதிலைநாட்டிலுள்ள ஒருபட்டணம். விசாலைவாழ் சிகரக்குன்றுபோற் புயத்தரசன் (கம்பரா. அகலிகை. 62).