தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்தல் ; வினாவுதல் ; நினைத்தல் ; பாதுகாத்தல் ; போற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபசரித்தல். Colloq. 5. To entertain, treat hospitably;
  • பாதுகாத்தல். (W.) 4. To take care of;
  • ஆராய்தல். 2. To investigate, examine;
  • வினாவுதல். 1. To inquire;
  • நினைத்தல். Nā. 3. To think;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < விசாரம்.1. To inquire; வினாவுதல். 2. To investigate,examine; ஆராய்தல். 3. To think; நினைத்தல்.Nāñ. 4. To take care of; பாதுகாத்தல். (W.)5. To entertain, treat hospitably; உபசரித்தல்.Colloq.