தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினாறாம் நட்சத்திரம் ; வைகாசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டவது சாந்திர மாதம். (W.) The second lunar month;
  • பதினாறாம் நட்சத்திரம். (திவா.) The 16th nakṣatra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 16th lunar mansion; 2. the month of May, வைகாசி.

வின்சுலோ
  • [vicākam] ''s.'' The sixteenth lunar man sion, அனிலநாள். 2. The mouth of May, as வைகாசி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < višākha. The16th nakṣatra; பதினாறாம் நட்சத்திரம். (திவா.)
  • n. < vaišākha. Thesecond lunar month; இரண்டாவது சாந்திரமாதம். (W.)