தமிழ் - தமிழ் அகரமுதலி
    விசாகநாளில் பிறந்த முருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகக்கடவுள் . (திவா.) வில்லாளியாகித் தனிநின்ற விசாகன்(கந்தபு. திருவிளை. 60). Skanda;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குமரன்.

வின்சுலோ
  • ''appel. n.'' Kartikeya, குமரன். W. p. 786. VISAKHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Višākha. Skanda;முருகக்கடவுள். (திவா.) வில்லாளியாகித் தனிநின்றவிசாகன் (கந்தபு. திருவிளை. 60).