தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளிமலை , கைலைமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைன நூல் கூறும் ஒரு வெள்ளிமலை. (திவா.) 1. (Jaina.) A silver mountain;
  • கைலைமலை. (W.) 2. Mount Kailās;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mount Kylasa, கைலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vijay-ārdha. 1. (Jaina.) A silver mountain; சைனநூல் கூறும் ஒரு வெள்ளிமலை. (திவா.) 2. MountKailās; கைலைமலை. (W.)