தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : விசையம் ; நூற்றுமுப்பத்தைந்து சிகரங்களையும் பதினேழு மேனிலைக் கட்டுகளையுமுடைய கோயில் ; ஐயம் ; ஆராய்வு ; தருமபுத்திரனுடைய சங்கு ; அடைக்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைக்கலம். (யாழ். அக.) Refuge;
  • தருமபுத்திரனுடைய சங்கு. தருமன்..விசயம்..என்றிடு மிவற்றி னுருமனைய குரலெதிர்ந்தார் (பகவற். 1, 11). Conch of Dharmaputra;
  • ஆராய்வு. 2. Research;
  • ஐயம். 1. Doubt;
  • பரிவேடம். (பிங்.) 2. Halo round the sun;
  • சூரியமண்டலம். (பிங்.) 3. Solar disc;
  • பொருள். கற்றோர் கருதும் விசயங்கட்கெல்லாம் பற்றாம் (திருவாய். நூற். 65). 1. Subject-matter;
  • தேவவிமானம். (W.) 7. Celestial car;
  • 135 சிகரங்களையும் 17 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) 6. Temple with 135 towers and 17 floors;
  • சிவாகமம் இருபத்தெட்டனு ளொன்று. விசயமுத தலைந்தும் (சைவச. பொது. 333). 5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q. v.;
  • குதிரையின் மார்பிற் காணப்படும் இரட்டைச்சுழி. (சுக்கிரநீதி, 314.) 4. Doulble mark or curl on the chest of a horse;
  • வீற்றிருப்பு. 3. Presence;
  • வருகை. அவர்களுடைய விசயம் சபைக்குப் பெருஞ்சிறப் பளித்தது. 2. Advent;
  • வெற்றி. வேண்டுபுலங் கவர்ந்த...விசயவெல்கொடி யுயரி (முல்லைப். 91). 1. Victory, triumph;
  • கருப்பஞ்சாறு. விசயமடூஉம் புகைசூழாலை தெர்றும் (பெரும்பாண். 261). 1. Juice of the sugarcane;
  • கருப்புக்கட்டி. விசயங் கொழித்த பூழி யன்ன (மலைபடு. 444). 2. Jaggery;
  • பாகு. அயிருருப் புற்ற வாடமை விசயம் (மதுரைக். 625). 3. Treacle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. conquest, victory, வெற்றி; 2. refuge, அடைக்கலம்; 3. research, speculation, ஆராய்ச்சி; 4. doubt, incongruity, ஐயம்; 5. a chariot of the gods, தேவவிமானம்; 6. one of the 28 Sivagamas; 7. sugar, சருக்கரை; 8. the solar system, சூரிய மண்டலம்.

வின்சுலோ
  • [vicayam] ''s.'' Conquest, victory, success, வெற்றி. W. p. 763. VIJAYA. 2. Refuge, shelter, அடைக்கலம். 3. Research, specu lation, examination, ஆராய்வு. 4. Doubt, discrepancy, incongruity, ஐயம். 5. Sugar, சருக்கரை. 6. One of the twenty-eight Aga mas of the Saivas, சிவாகமங்களிலொன்று. 7. The sun's region, or the solar system, சூரிய மண்டலம். 8. A chariot, or howda, of the gods, தேவவிமானம்

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. vetsa, vetsu, K.Tu. visi, visil, visu, M. veigil.] 1. Juice of thesugarcane; கருப்பஞ்சாறு. விசயமடூஉம் புகைசூழாலை தொறும் (பெரும்பாண். 261). 2. Jaggery;கருப்புக்கட்டி. விசயங் கொழித்த பூழி யன்ன (மலைபடு. 444). 3. Treacle; பாகு. அயிருருப் புற்றவாடமை விசயம் (மதுரைக். 625).
  • n. < vi-jaya. 1.Victory, triumph; வெற்றி. வேண்டுபுலங் கவர்ந்த. . . விசயவெல்கொடி யுயரி (முல்லைப். 91). 2.Advent; வருகை. அவர்களுடைய விசயம் சபைக்குப்பெருஞ்சிறப் பளித்தது. 3. Presence; வீற்றிருப்பு.4. Double mark or curl on the chest of a horse;குதிரையின் மார்பிற் காணப்படும் இரட்டைச்சுழி.(சுக்கிரநீதி, 314.) 5. An ancient Šaiva scripturein Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனு ளொன்று. விசயமுத லைந்தும்(சைவச. பொது. 333). 6. Temple with 135 towersand 17 floors; 135 சிகரங்களையும் 17 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) 7.Celestial car; தேவவிமானம். (W.)
  • n. < vi-ṣaya. 1. Subject-matter; பொருள். கற்றோர் கருதும் விசயங்கட்கெல்லாம் பற்றாம் (திருவாய். நூற். 65). 2. Haloround the sun; பரிவேடம். (பிங்.) 3. Solar disc;சூரியமண்டலம். (பிங்.)
  • n. < vi-šaya. (யாழ். அக.)1. Doubt; ஐயம். 2. Research; ஆராய்வு.
  • n. < ananta-vijaya.Conch of Dharmaputra; தருமபுத்திரனுடையசங்கு. தருமன் . . . விசயம் . . . என்றிடு மிவற்றினுருமனைய குரலெதிர்ந்தார் (பகவற். 1, 11).
  • n. < vṛṣaya. Refuge;அடைக்கலம். (யாழ். அக.)