தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசனப்படுதல். மேத்த விசனித்தவன்போற் கூறிய சொற்கேட்டுக் குறாவியே (பஞ்ச. திருமுக. 460). To be sorrowful;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < விசனம்.To be sorrowful; விசனப்படுதல். மெத்த விசனித்தவன்போற் கூறிய சொற்கேட்டுக் குறாவியே (பஞ்ச.திருமுக. 460).