தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; விடாமுயற்சி ; வேட்டை முதலியவற்றில் மிக்க விருப்பு ; பேராசை ; மனிதரில்லாவிடம் ; விசிறி ; தனிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிமை. Loc. 2. Loneliness;
  • பேராசை. (W.) 4. Great desire;
  • வேட்டை முதலியவற்றில் மிக்கவிருப்பு. 3. Love for hunting, etc.;
  • நிர்மானுஷம். (யாழ். அக.) 1. Depopulation;
  • விசிறி. (யாழ். அக.) Fan;
  • துக்கம். 1. Sorrow, afflicition, distress;
  • விடாமுயற்சி. 2. Assidupous devotion, intense application;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sorrow, see விதனம்; 2. great desire, intense application, பேராசை; 3. fan, விசிறி; 4. an uninhabited place.

வின்சுலோ
  • [vicaṉam] ''s.'' Sorrow, affliction, distress, துயர். 2. Intense application; great desire, பேராசை; ''[contrac. of Sa. Vyasana.]'' 3. An uninhabited place, a solitary place, மனிதரில் லாதவிடம். ''[Sa. Vijana.]'' 4. A fan, விசிறி; ''[contrac. of. Sa. Vyajana.]'' (சது.) எனக்கதிகவிசனமாயிருக்கிறது. I am very sorry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyasana. 1.Sorrow, affliction, distress; துக்கம். 2.Assiduous devotion, intense application; விடாமுயற்சி. 3. Love for hunting, etc.; வேட்டைமுதலியவற்றில் மிக்கவிருப்பு. 4. Great desire;பேராசை. (W.)
  • n. < vi-jana. 1.Depopulation; நிர்மானுஷம். (யாழ். அக.) 2.Loneliness; தனிமை. Loc.
  • n. < vyajana. Fan;விசிறி. (யாழ். அக.)