தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்படையானது ; அழுக்கற்றது ; வெண்மை ; தூய்மை ; எச்சில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிருமலமானது. (யாழ். அக.) 2. That which is clear or pellucid;
  • சுத்தம். (W.) 4. Purity;
  • வெளிப்படையானது. அது இப்போதுதான் விசதமாயிற்று. 1. That which is evident or apparent;
  • எச்சில். (பிங்.) 5. Spittle;
  • வெண்மை. (உரி. நி.) 3.Whiteness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விசிதம், s. whiteness, வெண்மை; 2. anything clear or pure, நிருமலம்; 3. that which is evident or apparent, வெளிப்படை.

வின்சுலோ
  • [vicatam] ''s.'' Whiteness, வெண்மை. 2. Any thing clear or pellucid, நிருமலம். 3. That which is evident or apparent, வெ ளிப்படை. 4. Purity, சுத்தம். W. p. 78. VISATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < višada. 1. Thatwhich is evident or apparent; வெளிப்படையானது. அது இப்போதுதான் விசதமாயிற்று. 2.That which is clear or pellucid; நிருமலமானது.(யாழ். அக.) 3. Whiteness; வெண்மை. (உரி. நி.)4. Purity; சுத்தம். (W.) 5. Spittle; எச்சில்.(பிங்.)