தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதைவு. சிலாலிகிதம்....சித்ரமண்டப ஜீர்ணோத்தாரணத்திலே விசகலிதமாய்த்து (கோயிலொ. 32). Ruin; breakage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-šakalita.Ruin; breakage; சிதைவு. சிலாலிகிதம் . . . சித்ரமண்டப ஜீர்ணோத்தாரணத்திலே விசகலிதமாய்த்து(கோயிலொ. 32).