தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைவு ; திரிவு ; நட்பின்மை ; உதவிபுரியப் பின்வாங்குதல் ; கபடம் ; களிம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவு. 1. Deficiency; deformity; imperfection;
  • திரிவு. (W.) 2. Difference, diversity;
  • சினேகமின்மை. (W.) 3. Want of cordiality; coolness in friendship;
  • கபடம். இவ்விங்கள மேன் செய்தீர் (தனிப்பா. i, 18, 30). 4. Guile, deception, treachery; tergiversation;
  • உதவிபுரியப்பின் வாங்குகை. (W.) 5. Withholding proper aid;
  • களிம்பு. (W.) 6. Adulteration, alloy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. diversity, tergiversation, difference, திரிவு; 2. deception, கபடம்; 3. alloy, களிம்பு; 4. want of cordiality, பேதம்.

வின்சுலோ
  • [vingkaḷam] ''s.'' Tergiversation, difference, diversity, திரிவு. 2. Guile, deception, in sincerity, treachery, கபடம். 3. ''[usage.]'' Adulteration, vileness, alloy, களிம்பு. 4. Want of cordiality, coolness in friend ship, withholding proper aid, பேதம்.