தமிழ் - தமிழ் அகரமுதலி
    விக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See விக்குள். (நிகண்டு, 311.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. hiccup விக்கலெடு; 2. be choked, அடைத்துக்கொள்.

வின்சுலோ
  • [vikku] கிறேன், விக்கினேன், வேன், விக்க, ''v. n.'' To hickup, hiccough, விக்கலெடுக்க. 2. To be choked, throttled; to stick in the throat, to be stopped as a shooting ear in the spathe, அடைக்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விக்கு-. See விக்குள்.(நிகண்டு, 311.)