தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேராற்றல் மிகுபலம் ; திறமை ; அடியெடுத்துவைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பராக்கிரமம். உன்னுடைய விக்கிரம மொன்றொழியாமல் (திவ். பெரியாழ். 5, 4, 6). 1. Valour, courage, heroism, prowess;
  • அடியெடுத்து வைக்கை. (யாழ். அக.) 4. Stepping;
  • சாமர்த்தியம். (இலக். அக.) 3. Cleverness;
  • மிகுபலம். (யாழ். அக.) 2. Great physical strength;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bravery, heroism, பராக் கிரமம்; 2. great strength, மிகுபலம்; 3. confusion, irregularity, முறை பிழைத்தல்; 4. victory, வெற்றி.

வின்சுலோ
  • [vikkiramam] ''s.'' Bravery, heroism, strength, பராக்கிரமம். 2. Great strength, மிகு பலம். W. p. 731. VIKRAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-krama.1. Valour, courage, heroism, prowess; பராக்கிரமம். உன்னுடைய விக்கிரம மொன்றொழியாமல்(திவ். பெரியாழ். 5, 4, 6). 2. Great physicalstrength; மிகுபலம். (யாழ். அக.) 3. Cleverness;சாமர்த்தியம். (இலக். அக.) 4. Stepping; அடியெடுத்து வைக்கை. (யாழ். அக.)