தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலாண்ட ஒரு சோழவரசன். A Cōḻa king who reigned during the early part of the 12th C.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • விக்கிரமசோழனுலா vikkirama-cōḻaṉ-ulān. < விக்கிரமசோழன் +. An ulā poem by Oṭṭakkūttar on Vikkirama-cōḻaṉ; விக்கிரம சோழன்மீது ஒட்டக்கூத்தர் இயற்றிய உலாப்பிர பந்தம்.
  • n.< id. +. A Cōḻa king who reigned during theearly part of the 12th C.; 12 ஆம் நூற்றாண்டின்தொடக்கத்திலாண்ட ஒரு சோழவரசன்.