தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணமில்லாதவர் ; குணங்கெட்டது ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குணங்கெட்ட-வன்-வள்-து. (சங். அக.) 1. Person or thing destitute of merit;
  • கள். (திவா.) 2. intoxicating drink;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குணங்கெட்டது.

வின்சுலோ
  • ''s. [masc. and fem.]'' One want ing in good qualities, குணங்கெட்டவன். 2. ''[met.]'' Intoxicating drink, மது.