தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குணக்கேடு. (யாழ். அக.) Bad nature;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வி), bad nature, துர்க்குணம். விகுணி, mas & fem. one wanting in good qualities, குணங்கெட்டவன்; 2. (fig.) intoxicating drink.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குணமின்மை.

வின்சுலோ
  • [vikuṇam] ''s.'' Bad nature, குணமின் மை; [''ex'' வி ''et'' குணம்.] W. p. 761. VIGUN'A.