தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதறுகை ; இறைக்கப்பட்ட சோறு ; துண்டு ; பறவை ; வெள்ளெருக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிராத்தம் முதலியவற்றிற் பலியாகச் சிதறும் அன்னம். 2. Boiled rice that is scattered, as in an oblation;
  • சிதறுகை. (யாழ். அக.) 1. Scattering;
  • துண்டு. (யாழ். அக.) 3. Piece;
  • பறவை. (பிங்.) 4. Bird;
  • வெள்ளெருக்கு. (மலை.) White madar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bird, பறவை; 2. a fragment, கண்டம்; 3. anything scattered, இறைக்கப்பட்டது.

வின்சுலோ
  • [vikiram] ''s.'' A bird, பறவை. 2. A frag ment, கண்டம். 3. Any thing scattered, இறைக்கப்பட்டது. W. p. 759. VIKIRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-kira. 1. Scattering; சிதறுகை. (யாழ். அக.) 2. Boiled ricethat is scattered, as in an oblation; சிராத்தம்முதலியவற்றிற் பலியாகச் சிதறும் அன்னம். 3. Piece;துண்டு. (யாழ். அக.) 4. Bird; பறவை. (பிங்.)
  • n. cf. vi-kīraṇa. Whitemadar; வெள்ளெருக்கு. (மலை.)