தமிழ் - தமிழ் அகரமுதலி
    விகாரமுடையவன் ; காமுகன் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்துமூன்றாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருஷம் அறுபதனுள் முப்பத்துமூன்றாவது. (பெரியவரு.) 3. The 33rd year of the Jupiter cycle;
  • விகாரமுடையவன். (இலக். அக.) 2. Hideous, distorted person;
  • காமுகன். 1. Lovestricken person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. change, பேதி; 2. be sensual, மோகி.
  • s. the 22nd year of the Hindu cycle.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓராண்டு.

வின்சுலோ
  • ''s. [masc. or fem.]'' A lascivious or lewd person, மோகி. (தி. 232.]
  • [vikāri] ''s.'' The 22d year of the Hindu Cycle, A. D. 1839--4, ஓர்வருஷம். 2. See under விகாரம்.
  • [vikāri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To change, பேதிக்க. 2. To be sen sual, மோகிக்க. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vikārin. 1. Love-stricken person; காமுகன். 2. Hideous, distortedperson; விகாரமுடையவன். (இலக். அக.) 3. The33rd year of the Jupiter cycle; வருஷம் அறுபதனுள் முப்பத்துமூன்றாவது. (பெரியவரு.)