தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையூறு ; கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடு. விகாதம் வையகத்திடை விளைப்பமேலிய . . . ஆற்றை வேணியினுகாது வைத்தவன் (விநாயகபு. 75, 303). 2. Destruction, ruin; failure;
  • பகை. வேண்முரசும் . . . வேளுடைய தேரும் விகாத மென்றும் (இலஞ்சி. முருகனுலா, 292). Enmity;
  • இடையூறு. வரும்விகாதத்தைத் தீர்த்து (இராமநா. ஆரணி. 7). 1. Obstacle; impediment; hindrance; opposition;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an impediment, தடை; 2. a contest, an opposition, விரோதம். விகாதம்பண்ண, to contradict.

வின்சுலோ
  • [vikātam] ''s.'' An impediment, obstacle, prohibition; opposition, விரோதம். W. p. 762. VIGHATA. அவன்விகாதம்பண்ணுகிறான். He contradicts or opposes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-ghāta. 1.Obstacle; impediment; hindrance; opposition;இடையூறு. வரும்விகாதத்தைத் தீர்த்து (இராமநா.ஆரணி. 7). 2. Destruction, ruin; failure; கேடு.விகாதம் வையகத்திடை விளைப்பமேவிய . . . ஆற்றைவேணியினுகாது வைத்தவன் (விநாயகபு. 75, 303).
  • n. < vighāta. Enmity;பகை. வேண்முரசும் . . . வேளுடைய தேரும் விகாதமென்றும் (இலஞ்சி. முருகனுலா, 292).