தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலர்ச்சி ; முகமலர்ச்சி ; விரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாயாதருமம் இரண்டனுள் ஒன்றான விரிகை. வீவிலா மாயை யிதற்கிருதருமஞ் சங்கோச விகாசமாமே (வேதா. சூ. 60). 3. Evolution, one of two māyātarumam, q.v.;
  • மலர்ச்சி. புஷ்ப விகாசம். 1. Blossoming;
  • முகமலர்ச்சி. மதிபோன் றொளி விட் டிலங்கு முகமும் விகாசமும் (திருக்காளத். பு. தாருகா. 15). 2. Bloom, as of countenance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anything open; also that which is blown, as a flower, மலர்ந்தது.

வின்சுலோ
  • [vikācam] ''s.'' Any thing open; also that which is blown, as a flower, மலர்ந்தது. W. p. VIKASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-kāsa. 1. Blossoming; மலர்ச்சி. புஷ்ப விகாசம். 2. Bloom,as of countenance; முகமலர்ச்சி. மதிபோன் றொளிவிட் டிலங்கு முகமும் விகாசமும் (திருக்காளத். பு.தாருகா. 15). 3. Evolution, one of two māyā-tarumam, q.v.; மாயாதருமம் இரண்டனுள் ஒன்றானவிரிகை. வீவிலா மாயை யிதற்கிருதருமஞ் சங்கோசவிகாசமாமே (வேதா. சூ. 60).