தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைவு ; சிதைவு ; கலக்கம் ; காண்க : விகலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலக்கம். (யாழ். அக.) 3. Confusion, disorder;
  • . See விகலை. (யாழ். அக.)
  • சிதைவு. 2. Breaking to pieces;
  • குறைவு. (பிங்.) இச்செயல் விகலமின்றியே விளம்பி யேகினார் (கந்தபு. தெய்வயா. 59). 1. Deficiency, defect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. deficiency, want, குறைபாடு. விகலபாணிகன், one with a withered hand, சூம்பின கையன்.

வின்சுலோ
  • [vikalam] ''s.'' Deficiency, a want, குறை. ''[Sa. Vikala.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-kala. 1. Deficiency, defect; குறைவு. (பிங்.) இச்செயல் விகலமின்றியே விளம்பி யேகினார் (கந்தபு. தெய்வயா. 59).2. Breaking to pieces; சிதைவு. 3. Confusion,disorder; கலக்கம். (யாழ். அக.)
  • n. < vikalā. See விகலை.(யாழ். அக.)