தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபாடு ; ஓர் இலக்கண விதி ஓர் இடம் வந்து மற்றோரிடம் வாராதிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See விகற்பம், 1. மதிவிகற்பாற் பிணங்குஞ் சமயம் பலபல வாக்கி (திவ். இயற். திருவிருத். 96). 1. Diversity.
  • . 2. (Gram.) See விகற்பம், 7. ஏவல்முன் வல்லின மியல்பொடு விகற்பே (நன். 161).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விகற்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Diversity.See விகற்பம், 1. மதிவிகற்பாற் பிணங்குஞ் சமயம்பலபல வாக்கி (திவ். இயற். திருவிருத். 96). 2.(Gram.) See விகற்பம், 7. ஏவல்முன் வல்லின மியல்பொடு விகற்பே (நன். 161).