தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபடுத்துதல் ; பகுத்தறிதல் ; மாறுபடுதல் ; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராதிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுத்தறிதல். 1. To discriminate and discern;
  • வேறுபடுத்துதல். நீ ஒருபொருளை விகற்பித்தறியுந் துணையான் அறியுமாறில்லை (இறை. 23, பக். 116). --intr. 2. To differentiate;
  • மாறுபடுதல். 1. To differ;
  • ஓர் இலக்கண விதி ஒருகால் வந்து ஒருகால் வாராதிருத்தல். கிளி குறிது, கிளிக்குறிது, தினைகுறிது, தினைக்குறிது என விகற்பித்தன (நன். 176, விருத்.) 2. (Gram.) To admit of an option or alternative;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < vi-kalpa.tr. 1. To discriminate and discern; பகுத்தறிதல்.2. To differentiate; வேறுபடுத்துதல். நீ ஒருபொருளை விகற்பித்தறியுந் துணையான் அறியுமாறில்லை(இறை. 23, பக். 116).--intr. 1. To differ; மாறுபடுதல். 2. (Gram.) To admit of an option oralternative; ஓர் இலக்கண விதி ஒருகால் வந்து ஒருகால் வாராதிருத்தல். கிளி குறிது, கிளிக்குறிது,தினைகுறிது, தினைக்குறிது என விகற்பித்தன (நன்.176, விருத்.).