தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழாஇகழ்ச்சி ; தற்புகழ்ச்சி ; புகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இகழாவிகழ்ச்சி. 2. Ironical praise;
  • புகழ்ச்சி. 3. Praise;
  • தற்புகழ்ச்சி. 1. Boast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-katthana.(யாழ். அக.) 1. Boast; தற்புகழ்ச்சி. 2. Ironicalpraise; இகழாவிகழ்ச்சி. 3. Praise; புகழ்ச்சி.