தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்குள்ளவன் ; காண்க : விகடக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்குள்ளவன். நீடின விகடர்சேனை நெரிபட (குற்றா. தல. 14, 58.) 1. Proud, haughty person;
  • . 2. See விகடக்காரன். Colloq.
  • பகைவன். விகடர் கெடியரணும் (மான்விடு. 91). Enemy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vikaṭa. 1. Proud,haughty person; செருக்குள்ளவன். நீடின விகடர்சேனை நெரிபட (குற்றா. தல. 14, 58). 2. Seeவிகடக்காரன். Colloq.
  • n. < vikaṭa. Enemy;பகைவன். விகடர் கெடியரணும் (மான்விடு. 91).