தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரிகாசப்பாடல் ; நகைச்சுவை தோன்றப் பாடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசியகவி பாடுவோன். 2. One who writes humorous verse;
  • . 3. See விகடக்காரன். Colloq.
  • பரிகாசப்பாடல். (யாழ். அக.) 1. Humorous verse;

வின்சுலோ
  • [vikṭkvi] ''s.'' A sportive verse; a witty saying, a conundrum, சரசப்பாட்டு. 2. One who writes sportive. 3. A buffoon, ஆஸ்தானசந்தோஷி.--''Note.'' This word, read either backwards or for wards, is the name of Kalidas, the celebrated Sanscrit poet in the court of Vicramditya.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • விகடசக்கரவிநாயகர் vikaṭa-cakkara-vināyakarn. < id. + cakra +. Gaṇēša, as worshipped at Conjeevaram; காஞ்சீபுரத்துக் கோயில் கொண்டுள்ள கணபதி.
  • n. < vikaṭa + kavi.1. Humorous verse; பரிகாசப்பாடல். (யாழ். அக.)2. One who writes humorous verse; ஆசியகவிபாடுவோன். 3. See விகடக்காரன். Colloq.