தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை ; அன்னம் ; காற்றாடி ; அம்பு ; சந்திரன் ; சூரியன் ; முகில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னம். (பிங்.) 2. Swan;
  • பறவை. (திவா.) விகங்கநீழலிடை (பாரத. வேத். 53). 1. Bird;
  • காற்றாடி. தந்துமேவிய விகங்கமும்போல் (கோயிற்பு. இரணிய. 111). 3. Paper kite;
  • . 4. See விககம், 2, 4, 5, 6. (யாழ். அக.)
  • . 5. See விககம், 3.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bird, பறவை; 2. a swan, அன்னம்; 3. an arrow, அம்பு; 4. the moon; 5. the sun; 6. a cloud, மேகம்.

வின்சுலோ
  • [vikangkam] ''s.'' A bird, பறவை. W. p. 795. VIHANGA. 2. A swan, அன்னம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vihaṅga. 1.Bird; பறவை. (திவா.) விகங்கநீழலிடை (பாரத.வேத். 53). 2. Swan; அன்னம். (பிங்.) 3. Paperkite; காற்றாடி. தந்துமேவிய விகங்கமும்போல்(கோயிற்பு. இரணிய. 111). 4. See விககம், 2, 4, 5,6. (யாழ். அக.) 5. See விககம், 3.