தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதுவீடு குடிபுகும்போது வாஸ்துபுருஷனுக்கு இடும் பலி. நன்றாகப் பர்ணசாலையைச் சமைத்து வாஸ்துபலிகளுமிட்டு (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 35). Oblations to the deity presiding over buildings, offered when entering a new building;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Oblations to the deity presiding over buildings,offered when entering a new building; புதுவீடுகுடிபுகும்போது வாஸ்துபுருஷனுக்கு இடும் பலி.நன்றாகப் பர்ணசாலையைச் சமைத்து வாஸ்துபலிகளுமிட்டு (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 35).