தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்ம்மை. தர்ப்பணத்தினிற் களிம்பு வாஸ்தவம் (கைவல். சந். 69). Reality, truth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வாஸ்துவம், s. reality, யதார்த்தம். இதுதான் நடந்த வாஸ்தவம், just so it has happened, this is actually what took place. வாஸ்தவமான காரியம், a true fact.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāstava.Reality, truth; மெய்ம்மை. தர்ப்பணத்தினிற் களிம்புவாஸ்தவம் (கைவல். சந். 69).