தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழவைத்தல் ; நீதிமன்றமூலம் சொத்தை உரியவனுக்கு ஒப்படைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழவைத்தல். வாழ்விப்பா னெண்ணமோ (அஷ்டப். நூற்றெட். 47). 1. To cause or help one to live;
  • கோர்ட்டுமூலமாகச் சொத்தை உரியவனுகு ஒப்படைத்தல். Tinn. 2. (Legal)To deliver possession through court;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofவாழ்-. 1. To cause or help one to live; வாழவைத்தல். வாழ்விப்பா னெண்ணமோ (அஷ்டப்.நூற்றெட். 47). 2. (Legal.) To deliver possessionthrough court; கோர்ட்டுமூலமாகச் சொத்தை உரியவனுக்கு ஒப்படைத்தல். Tinn.