தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்வோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழ்வோர். தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர் (புறநா. 9). Inhabitants, residents;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாழ்-. Inhabitants,residents; வாழ்வோர். தென்புல வாழ்நர்க் கருங்கடனிறுக்கும் பொன்போற் புதல்வர் (புறநா. 9).