தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லுரை கூறுதல் ; துதித்தல் ; மங்களம்பாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துதித்தல். வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும் (தேவா, 1203, 7). 2. To praise, applaud;
  • ஆசிகூறுதல். 1. To felicitate, congratulate, bless;
  • மங்களம் பாடுதல். (யாழ். அக.) 3. To sing songs of benediction;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofவாழ்-. [K. bāḻisu.] 1. To felicitate, congratulate, bless; ஆசிகூறுதல். 2. To praise, applaud; துதித்தல். வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும்(தேவா. 1203, 7). 3. To sing songs of benediction; மங்களம் பாடுதல். (யாழ். அக.)