தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்னார்க்கு இன்ன நன்மை இயைக என்று முன்னியது விரிக்கும் அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்னார்க்கு இன்ன நன்மை இயைகவென்று முன்னியது விரிக்கும் அலங்காரவகை. (தண்டி. 86, தலைப்பு.) Figure of speech expressing benediction of special benefits desired by the poet for particular persons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாழ்த்து + அணி.(Rhet.) Figure of speech expressing benediction of special benefits desired by the poet forparticular persons; இன்னார்க்கு இன்ன நன்மைஇயைகவென்று முன்னியது விரிக்கும் அலங்காரவகை.(தண்டி. 86, தலைப்பு.)