தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழவைத்தல். வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப் படுத்தலின் (தொல்.பொ. 90, உரை). To cause to prosper;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < வாழ்ச்சி +. To cause to prosper; வாழவைத்தல். வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின் (தொல். பொ. 90, உரை).