தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலையீன்ற வாழையின் உட்புறத் தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழைமரத்தின் தலைப்பகுதி நீங்கிய பாகம். வாளை . . . வாழைத்தண்டிற் பல துஞ்சும் (சீவக. 2601). 1. Stem of the plantain tree;
  • வாழைமரத்தின் பட்டையை யுரித்தபின் உட்புறத்திருப்பதும் சமைத்துண்டற்குரியதுமான உறுப்பு. Colloq. 2. Internal edible spadix of the plantain tree;

வின்சுலோ
  • ''s.'' Internal spadix of a plantain tree.
  • ''s.'' Spadix of the plan tain. See தண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Stem of the plantain tree; வாழைமரத்தின்தலைப்பகுதி நீங்கிய பாகம். வாளை . . . வாழைத்தண்டிற் பல துஞ்சும் (சீவக. 2601). 2. Internaledible spadix of the plantain tree; வாழைமரத்தின் பட்டையை யுரித்தபின் உட்புறத்திருப்பதும்சமைத்துண்டற்குரியதுமான உறுப்பு. Colloq.